ஹாட்டிஸ்க் பார்ட்டிஷனை இலகுவாக்க Wondershare டிஸ்க் மனேஜர்!
விண்டோஸில் ஹாட்டிஸ்க்கின் பார்ட்டிஷனை இலகுவாக கையாள்வதற்கு உதவுகிறது Wondershareடிஸ்க் மனேஜர். இதன் மூலம் Resize, Delete, Copyமற்றும் டிஸ்க் பார்ட்டிஷனை ரீகவர் செய்யவும் முடியும்.
இதில் இருக்கும் Expert Mode ஐ தேர்வு செய்தால் Manually ஆகவும் Wizard Mode இன் மூலம் ஒவ்வொரு படிமுறையாகவும் டிஸ்கை மனேஜ் செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment