Thursday, December 27, 2012

* Flash கோப்புக்களின் Format-களை மாற்றம் செய்வதற்கு

 
அனிமேஷன்கள், கணனி கேம்கள், மற்றும் இணையப்பக்க வடிவமைப்புக்கள் போன்றவற்றில் Flash மென்பொருளானது மிகச்சிறந்த பங்களிப்பினை கொண்டுள்ளது.
இம்மென்பொருளின் உதவியுடன் உருவாக்கப்படும் SWF கோப்புக்களை விண்டோஸ் கணனிகளில் நிறுவி பயன்படுத்தக்கூடிய EXE கோப்புக்களாகவோ அல்லது Mac Desktop கணனிகளில் நிறுவக்கூடிய கோப்புக்களாகவோ மாற்றுவதற்கு mProjector எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
மேலும் Flash மற்றும் mProjector மென்பொருட்களைக் கொண்டு Widgets, Games, Branded News Readers, Screen Buddies, Autorun CD Installers, System Tray, Toaster Popup Alert போன்ற Windows மற்றும் Mac Desktop ஆகியவற்றில் செயற்படக்கூடிய Application - களையும் உருவாக்கிக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment