Sunday, December 16, 2012

அமெரிக்கா, கனடாவில் உள்ளவர்களுடன் இலவசமாக பேச..


உலகின் முன்னனி தேடுதல் இயந்திரமான கூகிள் தனது போட்டி நிறுவனங்களில் இருந்து தன்னை முன்னிறுத்த பல்வேறு முயற்சிகளையும் சவால்களையும் சந்தித்து  மக்களுக்கு பல்வேறு முன்னனி சேவைகளை
வழங்கி வருகிறது...



அந்த வகையில் கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவை..


ஜிமெயில்  போன் காலிங்



இது பற்றி கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் : இந்த போட்டி
 உலகில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் முக்கிய முயற்சி என வர்ணித்துள்ளது.






Gmail phone call  மூலமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு
 இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன்
செய்யலாம் .....



இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது..


Gmailல் நுழைந்து chat பிரிவுக்கு சென்றால் அங்கு CALL PHONE என இருப்பதை கிளிக் செய்து நீங்கள் விரும்பிய நாட்டுக்கு dial செய்ய முடியும்..



உங்கள் chat பிரிவில் call phone என்பது இல்லையெனின் சாட்- என்பதில் இருக்கும் தேடலில் call என்பதை கொடுத்ததும் வரும். CALL PHONE என்பதை சொடுக்கி போன் பேசலாம்.


இந்த சேவையின் மூலம்  அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவரிடம் இலவசமாக பேசலாம்


மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவருடன் குறைவான கட்டணத்துடன் பேச முடியும்




நாடுகளுக்கான கட்டண விபரம் அறிய இங்கே அழுத்தவும்



  • குறிப்பு : ஆரம்ப கட்டணமாக Google -$ 0.10 இலவசமாக வழங்கியுள்ளது


இதன்  அறிமுக வீடியோ காட்சி



No comments:

Post a Comment