Sunday, December 16, 2012

போதிய வெளிச்சமின்றிப் பிடித்த புகைப்படங்களை இலகுவாக சரி செய்வதற்கு!


சில சந்தர்ப்பங்களில் முக்கிய தருணமொன்றை படம்பிடிக்கும் போது  போதுமானளவு  வெளிச்சமில்லாததால் அப்புகைப்படம் கறுப்பு நிறமாகத் தோன்றும்.

ஆனால் கீழுள்ள இலகுவான தந்திரத்தால் அப்புகைப்படங்களை சரி செய்யலாம் என்பதை கீழுள்ள வீடியோவைப் பார்வையிட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
அல்லது போட்டோஷாப்பில் செய்வதாயின் கீழுள்ள படிமுறைகளைச் செய்யுங்கள்.
1. Open up the photo and duplicate the layer containing it.
2. Invert the duplicated layer. (The shortcut is Control/Command+I in Photoshop and is likely the same in other image editors.)
3. Set the duplicated layer's blending mode to Overlay.

No comments:

Post a Comment