WaveMax Sound Editor 5.0.1 Portable இவ் மென்பொருள் ஓடியோ கோப்புக்களை எடிட் பண்ணுவதற்கும் மேம்படுத்துவதற்கு உரிய விசேட மென்பொருளாகும். இதில், நாம் நமது மைக் மூலம் தெளிவாக ரெக்கோர்ட் பண்ணிக்கொள்ள முடிவதுடன் அதில் சில எடிட்டிங்களையும் செய்து 100% ஓடியோ கோப்பாக சேமிக்க முடிகிறது. இவ் மென் பொருள் வேறு அனைத்து ஓடியோ மென் பொருட்களையும் விட வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment