Wednesday, December 26, 2012

விண்டோஸ் இயங்குதளத்தினை இடையூறின்றி செயற்பட வைப்பதற்கான மென்பொருள்


விண்டோஸ் இயங்குதளத்தினை செம்மையாக செயற்படவைப்பதன் மூலம் கணனியின் வேகத்தினை அதிகரிப்பதற்காக IObit நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மென்பொருளே Advanced System care ஆகும்.
தற்போது இம்மென்பொருளின் புதிய பதிப்பான Advanced System care Pro 6 ஆனது Malware fighter, Registry Cleaner, Internet Booster, Disk cleaner, Game booster போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் நத்தார் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆறு மாதங்களுக்கு பயன்படுத்தக்கூடிய லைசன்ஸ் கீயுடன் கூடியதாக இலவசமாக தரவிறக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
லைசன்ஸ் கீயினை பெறுவதற்கு
முதலில்  இந்த முகவரிக்கு சென்று அங்கு காணப்படும் Like பொத்தானை அழுத்தவும், தொடர்ந்து அதனூடாக உங்களுது 4 நண்பர்ளுக்கு அழைப்பு விடுத்து Get Code எனும் பொத்தானை மூலம் லைசன்ஸ் கீயினை பெறவும். 


மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

No comments:

Post a Comment