Machete Video Editor Lite 3.8, வீடியோக்களை இணைக்கவும் எடிட் (Edit) பண்ணவும் உதவும் சிறியதும் இலகுவானதுமான மென்பொருள் இதுவாகும். வீடியோவில் நேரடியாக தேவையான பகுதியை மட்டும் கொப்பி பண்ணி உங்களுக்கு தேவைப்படும் இடத்தில் இணைத்துக்கொள்ள முடிகிறது.
பொதுவான பல வீடியோ கோப்புக்களுக்கு இயைபாகக்கூடியதாக உள்ளமை சிறப்பம்சம்.
போர்ட்டபிளாகவும், சாதாரண மென்பொருளாகவும் பின்வரும் லிங்குகளினூடாக (link) தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment