Saturday, December 15, 2012

பாம்பென்றால் படையும் நடுங்கும் இந்தச் சிறுவன்?

நீங்கள் உங்கள் வீட்டில் செல்லப் பிராணியாக பூனைகள், நாய்க்குட்டிகள் அல்லது மீன் வளப்பிர்கள் ஆனால் இந்தச் சிறுவன் என்ன வளர்க்கிறான் தெரியுமா ஒரு பெரிய மலைப்பாம்பை. 7 வயதுக் கம்போடியப் பையன் வார்னே சம்பத் (Warne Sambat) என்ற சிறுவனே 100 கிலோ எடையுள்ள 5 அடி பெண் மலைப்பாம்பை வளர்த்து வருகின்றான்.








No comments:

Post a Comment