Thursday, December 27, 2012

* YouTube தளத்தில் உள்ள வீடியோக்கள் Autoplay ஆவதை நிறுத்துவதற்கு

 
பல லட்சக்கணக்கான வீடியோக்கள் பகிரப்படும் முன்னணி தளமான YouTube - இல் வீடியோக்களை பார்வையிட எத்தனிக்கும் போது அவை Autoplay ஆகின்றன. 
இதனால் குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்பு உடையவர்களும், வீடியோ கோப்புக்களை தரவிறக்கம் செய்ய முயற்சிப்பவர்களும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதாக இதுவரை காலமும் காணப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது இத்தளத்தினை பார்வையிடுவதற்காக பயன்படுத்தப்படும் உலாவியில் நீட்சிகளின் உதவியுடன் Autoplay ஆவதை நிறுத்த முடியும்.
இதற்காக கூகுள் குரோம் உலாவியில் Stop Autoplay for YouTube அல்லது Stop Autoplay in Background Tabs எனும் நீட்சியினையும், Firefox, Internet Explorer, மற்றும் Opera போன்ற உலாவிகளுக்கு YouTube Auto Buffer அல்லது YousableTubeFix போன்ற நீட்சிகளையும் பயன்படுத்த முடியும்.
தரவிறக்கச் சுட்டி

No comments:

Post a Comment