கணனி மயப்படுத்தப்பட்ட பத்திரங்களை(Documents) சேமித்து வைத்திருப்பதற்கு இன்று அதிகளவானவர்களால் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வரும் கோப்பு PDF ஆகும்.
இது சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டமையாகக் காணப்படுவதனால் Txt, Doc போன்ற ஏனைய கோப்பு வகைகளையும் PDF கோப்புக்களாக மாற்றியே பயன்படுத்துவார்கள்.
இவ்வாறு மாற்றம் செய்வதற்கு iPubsoft PDF Converter எனும் மென்பொருளினை பயன்படுத்த முடியும்.
இலகுவாக பயன்படுத்தக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன் மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment