Wednesday, December 12, 2012

சீன விவசாயி உருவாக்கிய விமானம்.!

சீனாவிலுள்ள ஜினான் என்ற ஊரை சேர்ந்த விவசாயி ஷாங்குயிலின் என்பவர் மோட்டார் சைக்கிளுடன் மரம், பிளாஸ்டிக் இறக்கைகளை இணைத்து குட்டி விமானம் ஒன்றை உருவாக்கினார். இதற்கு அவர் சுமார் ரூ.17 ஆயிரத்தை செலவிட்டார். இதன் சோதனை ஓட்டம் நடைபெற்றபோது எடுத்த படம். ஆனால் இந்த சோதனையில் விமானம் பறக்காமல் தோல்வியில் முடிந்தது.


No comments:

Post a Comment