தனது வாழ்க்கையில் சில காலத்தை ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகளில் கழித்து தற்போது மேட்ரிட்டில் வசித்து வரும் 37 வயதான நிக் றியூசென்ஸ் என்பவர் அரியவகை தவளை ஒன்றினை தனது கமெராவிற்குள் சிறைப்பிடித்துள்ளார். கோஸ்டா றிக்கா எனும் பகுதியில் காணப்படும் இத்தவளைகள் கண்ணாடி போன்ற தமது உடலினூடு ஒளியை ஊடுகடத்தக் கூடியவையாகக் காணப்படுகின்ன. இவ் அரியவகை தவளைகள் புகைப்படம் பிடிப்பதற்காக 20 நாட்களை காட்டுக்குள் செலவழித்துள்ளார் நிக்.


No comments:
Post a Comment