Saturday, December 15, 2012

சுவீடன் நாட்டின் பலசாலிப் பெண்.

பெண்களுக்கான உடல் கட்டழகுப் போட்டிகள் 1970 இன் பின்னரே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தின, மென்மையான உடலைக் கொண்ட பெண்களால் இத்தகைய கட்டுமஸ்தான உடலைப் பெறமுடியாதென்று ஆரம்பத்தில் சொல்லப் பட்டாலும், ஆண்களுக்கு நிகராக ஏன் அதிகமாக என்றே சொல்லலாம்.  அந்த அளவிற்கு உடலை மெருகூட்டி வருகின்றனர், நாம் இங்கு பார்க்கப் போவதும் அவ்வாறானதொரு பலசாலிப் பெண்ணைப்பற்றித்தான்.
1966 ஆம் ஆண்டு டென்மார்க்கில் பிறந்த Irene இரண்டு வயதின் பின்னர் ஸ்வீடனில் குடியேறிவிட்டார், 20 வயதில் ஜிம் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தவர் நாளடைவில் அதிக ஈடுபாடு காட்டினார், இதன் பலனாக நல்ல உடல் வாகைப் பெற்றதுடன் சுவீடனின் பலசாலிப் பெண்ணாகவும் மாறிவிட்டார்.




No comments:

Post a Comment