இது வாயா இல்லை வங்காள விரிகுடாவா?
உலகிலேயே மிகவும் பெரிய வாயைக் கொண்டவர் என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளார் அங்கோலா நாட்டைச்சேர்ந்த பிரான்ஸிஸ்கோ டொமிங்கோ என்பவர். இவரது வாயானது 6.69 அங்குலத்திற்கு அகலமானதுடன் ஒரு கொகா கோலா ரின்னை வாயினுள் திணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment