Sunday, July 8, 2012

* பெண்களுக்கு விலை போகும் ஆண்கள்.....






 பெண்களுக்கு விலை போகும் ஆண்கள்..................  
விலைகொடுத்து
சுகம் அனுபவிப்பது மட்டும்
விபசாரம் அல்ல.


பெண் வரனுக்கு

தட்சணை கொடுத்தால்தான்,
அவளை சுகமாக வாழவைப்பேன்

என்பதும் விபசாரம்தான்.
அது கலாச்சாரம்.
அர்த்தம் ஒன்றும்தான்.
ஆண்களே முதலிடம்



சமூகத்தில்,
பெண் விலைபோனால்
அது விபச்சாரம்.
ஆண் விலைபோனால்

வார்த்தை வேறுவேறாக
இருக்கலாம். ஆனால்,

இதனால், ஒன்றை தெரிந்துகொள்,
ஆண் வர்க்கமே!
விபச்சாரத்தில் பெண்களைவிட

No comments:

Post a Comment