Thursday, July 26, 2012

* வறுமை .....



வாழ்க்கையில் மட்டுமல்ல ....... 
இவர்களை கூறி அழைக்கும் வார்த்தைகளிலும் ..... 
குடியிருக்கிறது வறுமை ....... 

அது ....
ஏராள மக்களை தாராளமாய் ......
தன்னகத்தே கொண்டுள்ள .......
"ஏழை " என்ற இரண்டே வார்த்தை

No comments:

Post a Comment