Thursday, July 26, 2012

* கவிதை




விண்ணைத்தாண்டி வரவும்
நான் தயாராக இருக்கிறேன்
நீ அழைத்தால் மட்டுமே
உன் நிலவாக உலா வருவதற்கு...

No comments:

Post a Comment