Wednesday, November 28, 2012

* ஆண்



ஆண்

பெண்மையின் சிறப்பறிந்த
உண்மைப் பொன்னுடல் ...!

விந்தைப் பார்வையில்
வீன்னைமுட்டும் வீரம் கொண்ட
காரிருள் களை...!

வாழ்வியல் மூச்சுக்காற்று
மங்கையரின் மணிமகுடம்
மக்கட்பெயரின் மதில் சுவர் ...!

ராணியை ஆளவந்த
பட்டத்து ராஜா இந்த -உலகிற்கு ஆண் ...!

No comments:

Post a Comment