தேடல் வசதியில் மிகச்சிறந்த முடிவினை பயர்பொக்ஸ் உலாவி மூலம் பெறலாம்.
பல்வேறு வசதிகளை உள்ளடக்கி புது பதிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது.
தற்போது புதிதாக பயர்பொக்ஸ் 18.0 பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பதிப்புWebRTC and Retina Display on OS X 10.7-ஐ சப்போர்ட் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னைய பதிப்பிலிருந்த சில தவறுகள் சரிசெய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Wednesday, January 2, 2013
* பயர்பொக்சின் புதிய பதிப்பான 18.0-யை தரவிறக்கம் செய்வதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment