
Thursday, August 2, 2012
* "தவிக்கிறேன்"

"தவிக்கிறேன்"
நான் காதலித்த
காலங்களில்
நேரம் போவதே
தெரியவில்லை!
இப்பொழுதோ,
உன்னை மறக்க
நினைக்கும் எனக்கு
நேரம் போகவேயில்லை...!!!
* என்னவளே !

என்னவளே
சாதத்தில் உன்முடி உதிர்த்திருந்தது
நெருக்கம் அதிகரிக்கும் என்றாய் !
எனக்குதானே தெரியும்
உன்முடி உதிர்ந்தால் கூட
என்இதயத்துடிப்புகள் உதிரும் என்று !
Wednesday, August 1, 2012
Subscribe to:
Posts (Atom)